ஓம் நமசிவாய

சங்கர நாதம் பற்றிAbout Sankara Natham

காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன் 2014-இல் தொடங்கிய ஒரு ஆன்மீகப் பயணம் — சட்டமும் ஆன்மீகமும் இணையும் இடம்.A spiritual journey that began in 2014 with the blessings of Sri Jayendra Saraswathi Swamigal of the Kanchi Kamakoti Peetam — where law and spirituality meet.

சங்கரநாதம் (Sankaranatham / Sankara Natham) ஆன்மீகப் பத்திரிகை மற்றும் ஜன கல்யாண் (Jan Kalyan / Janakalyan World Lawyers Foundation) அமைப்பின் வரலாறும் நிகழ்வுகளும்.Discover Sankara Natham (Sankaranatham), our spiritual magazine, and the history and events of Jan Kalyan (Janakalyan World Lawyers Foundation).

✦

நிறுவனர் உரைFrom the founder

சங்கரநாதம் — ஒரு பத்திரிகையாகத் தொடங்கி, ஒரு பணியாக வளர்ந்த கதைSankara Natham — a magazine that grew into a mission

“சங்கரநாதம்” என்ற பெயரும், அதன் பணியும் சுவாமிகளின் வாக்கிலிருந்து பிறந்தவை.The name “Sankara Natham”, and the work behind it, were born from the Swamigal’s own words.

அடியேனை சங்கராச்சாரியாருக்கு அறிமுகப்படுத்திய ஜனகல்யாண் அமைப்பின் பொதுத் தலைவர் திரு. பாலசுப்பிரமணியன் மற்றும் திரு. பழனிசுந்தரம் பிள்ளை ஆகியோரை நன்றியுடனும் மரியாதையுடனும் நினைவுகூர்கிறேன்.I acknowledge with gratitude and respect Thiru Balasubramanian, General President of Janakalyan, and Thiru Palani Sundaram Pillai, who introduced me to Shankaracharya.

2014-ஆம் வருடம் நவம்பர் மாதத்தில், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜன கல்யாண் World Lawyers Foundation வழக்கறிஞர் பிரிவின் தலைவராக அடியேனை, ர சரவணக்குமார் (R. Saravanakumar), நியமித்தார். சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. ஏ. முரளீதரன் (A. Muraleedharan) செயலாளராக நியமிக்கப்பட்டார்.In November 2014, Sri Jayendra Saraswathi Swamigal of the Kanchi Kamakoti Peetam appointed me, R. Saravanakumar, as President of the Lawyers’ wing of Janakalyan (ஜன கல்யாண்) World Lawyers Foundation. Thiru A. Muraleedharan, an advocate from Chennai, was appointed Secretary.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வழிகாட்டுதலுடன் ஜன கல்யாண் World Lawyers Foundation முறையாகப் பதிவு செய்யப்பட்டது.Janakalyan World Lawyers Foundation was duly registered under the guidance of Sri Jayendra Saraswati Swamigal.

2015-ஆம் வருடம் ஜனவரி மாதத்தில், அப்பொழுது ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடியேனை அழைத்து, “சங்கரநாதம்” என்ற தலைப்பில் பத்திரிகை வெளியிடும்படி அடியேனைக் கேட்டுக்கொண்டார். அதன் சார்பாக, அடியேன் 2015-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து “சங்கரநாதம்” என்ற ஆன்மீகப் பத்திரிகையை வெளியிட்டு வந்தேன். பின்னர் அதை இந்திய அரசாங்கத்தால் RNI மூலம் பதிவு செய்து, தொடர்ந்து இதுநாள் வரை ஆன்மீக மலராக வெளியிட்டுக் கொண்டுள்ளேன்.In January 2015, Sri Jayendra Saraswathi Swamigal called me and asked me to bring out a magazine under the title “Sankara Natham”. Accordingly, from August 2015 I have been publishing the spiritual magazine “Sankara Natham”. It was later registered with the Government of India through the RNI, and I continue to publish it as a spiritual journal to this day.

மேலும், 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், “ஆன்மீகமும் சட்டமும்” என்ற தலைப்பில் காஞ்சி காமகோடி பீடம் மடத்தில், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் முன்னிலையில் ஒரு ஆன்மீகக் கருத்தரங்கை ஏற்பாடு செய்து, பல வழக்கறிஞர்கள், பல நீதிபதிகள் கலந்துகொண்டு, இந்தக் கருத்தரங்கை எல்லோரும் போற்றும்படி நடத்தியுள்ளோம். அதில் வந்துள்ள வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் மற்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஆசீர்வதித்து, பல புத்தகங்களையும் மாலைகளையும் அணிவித்து எல்லோரையும் கௌரவித்தனர்.In March 2015 we organised a spiritual seminar on “Spirituality and Law” at the Kanchi Kamakoti Peetam mutt, in the presence of Sri Jayendra Saraswathi Swamigal and Sri Vijayendra Saraswathi Swamigal. Many advocates and judges took part, and the seminar was conducted in a manner that won everyone’s praise. Both Swamigals blessed the advocates and judges who attended, and honoured every one of them with books and garlands.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள், பல்வேறு காலகட்டங்களில், ஜன கல்யாண் மூலமும் சங்கரநாதம் மீடியா மூலமும் ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டு வந்துள்ளோம். 2024-ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று, மதுரையில் ஜன கல்யாண் மற்றும் சங்கரநாதம் இணைந்து நடத்திய விழாவில், பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளவர்களைக் கௌரவித்து விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினோம். இவ்விழா ஆன்மீக குருவான திரு. செங்கோல் ஆதீனம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு. நடன சாஸ்திரி அவர்கள், சிறப்பு விருந்தினர்களுக்குக் காஞ்சி காமாட்சி அம்மன் பிரசாதம் வழங்கிக் கௌரவித்தார். மறைந்த நீதியரசர் மோகன், தியாகராஜா மில்லின் மறைந்த அதிபர் திரு. கண்ணன், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. நைனார் நாகேந்திரன் மற்றும் பல மருத்துவப் பெரியவர்களுக்கும் பல விருதுகளை வழங்கியுள்ளோம்.Since then we have organised many events, at different times, through Janakalyan and Sankara Natham Media. On 13 January 2024, Janakalyan and Sankara Natham jointly organised a ceremony in Madurai to honour leading figures from various fields with awards and gifts. The ceremony was successfully held under the leadership of the spiritual leader Thiru Sengol Adheenam. Thiru Nadana Sastri, Head Priest of Kanchi Kamakshi Amman Temple, honoured the special guests by presenting them with the temple’s prasadam. We have presented awards to the late Justice Mohan, the late Thiru Kannan, chairman of Thiagarajar Mills, Bharatiya Janata Party leader Thiru Nainar Nagendran, and many eminent doctors.

சங்கரநாதம் மற்றும் ஜன கல்யாண் சார்பில் பழனி, கோவை, புதுச்சேரி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இவ்விரு அமைப்புகளின் சார்பில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.Various events have been held in Palani, Coimbatore, Puducherry and Chennai through Sankara Natham and Janakalyan. We are pleased to share that events continue to be organised through both organisations.

— ர சரவணக்குமார் · வழக்கறிஞர், நோட்டரி பப்ளிக் & பத்திரிகையாளர்— R. Saravanakumar · Advocate, Notary Public & Journalist2014 முதல்Since 2014

மைல்கற்கள்Milestones

2014 முதல் இன்று வரைFrom 2014 to today
2014 · நவம்பர்November 2014

ஜன கல்யாண் வழக்கறிஞர் பிரிவின் நிர்வாகிகள்Leadership of the Janakalyan Lawyers’ wing

காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் ர சரவணக்குமார் தலைவராக நியமிக்கப்பட்டார். சென்னை வழக்கறிஞர் திரு. ஏ. முரளீதரன் செயலாளராக நியமிக்கப்பட்டார். “ஜன கல்யாண் World Lawyers Foundation” என்று அமைப்பு பதிவு செய்யப்பட்டது.R. Saravanakumar was appointed President by Sri Jayendra Saraswathi Swamigal of the Kanchi Kamakoti Peetam. Thiru A. Muraleedharan, an advocate from Chennai, was appointed Secretary. The organisation was registered as Janakalyan World Lawyers Foundation.

2015 · ஜனவரிJanuary 2015

“சங்கரநாதம்” — சுவாமிகளின் வேண்டுகோள்“Sankara Natham” — the Swamigal’s request

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அழைத்து, “சங்கரநாதம்” என்ற தலைப்பில் பத்திரிகை வெளியிடப் பணித்தார்.Sri Jayendra Saraswathi Swamigal asked for a magazine to be brought out under the title “Sankara Natham”.

2015 · மார்ச்March 2015

“ஆன்மீகமும் சட்டமும்” கருத்தரங்கு“Spirituality and Law” seminar

காஞ்சி மடத்தில், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில்; பல வழக்கறிஞர்கள், நீதிபதிகள் பங்கேற்பு — புத்தகங்களும் மாலைகளும் அணிவித்து ஆசீர்வாதம்.At the Kanchi mutt, before Sri Jayendra Saraswathi and Sri Vijayendra Saraswathi Swamigal; advocates and judges took part and were blessed and honoured with books and garlands.

2015 · ஆகஸ்ட்August 2015

“சங்கரநாதம்” ஆன்மீகப் பத்திரிகை தொடக்கம்First issue of the “Sankara Natham” spiritual magazine

அன்று முதல் தொடர்ந்து வெளியீடு; பின்னர் இந்திய அரசின் RNI பதிவு பெற்று, இன்று வரை ஆன்மீக மலராக வெளிவருகிறது.Published continuously since; later registered with the Government of India (RNI) and still appearing as a spiritual journal today.

மதுரை · 13 ஜனவரி 2024Madurai · 13 January 2024

விருது விழாAwards ceremony

ஜன கல்யாண் மற்றும் சங்கரநாதம் இணைந்து, ஆன்மீக குருவான திரு. செங்கோல் ஆதீனம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளவர்களைக் கௌரவித்து விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினர். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு. நடன சாஸ்திரி அவர்கள், சிறப்பு விருந்தினர்களுக்குக் காஞ்சி காமாட்சி அம்மன் பிரசாதம் வழங்கிக் கௌரவித்தார். கௌரவிக்கப்பட்டவர்களில் மறைந்த நீதியரசர் மோகன், தியாகராஜா மில்லின் மறைந்த அதிபர் திரு. கண்ணன், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. நைனார் நாகேந்திரன் மற்றும் பல மருத்துவப் பெரியவர்கள்.Janakalyan and Sankara Natham jointly honoured leading figures from various fields with awards and gifts at a ceremony successfully held under the leadership of the spiritual leader Thiru Sengol Adheenam. Thiru Nadana Sastri, Head Priest of Kanchi Kamakshi Amman Temple, honoured the special guests by presenting them with the temple’s prasadam. Those honoured included the late Justice Mohan, the late Thiru Kannan of Thiagarajar Mills, Bharatiya Janata Party leader Thiru Nainar Nagendran and many eminent doctors.

இன்றுToday

தொடரும் பணிThe work continues

பழனி, கோவை, புதுச்சேரி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. சங்கரநாதம் மற்றும் ஜன கல்யாண் மூலம் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன — ஆன்மீக மலர், YouTube பேச்சுகள் மற்றும் இந்த இணையதளத்தின் வாயிலாகவும் பணி தொடர்கிறது.Events have been held in Palani, Coimbatore, Puducherry and Chennai. Events continue through Sankara Natham and Janakalyan, alongside the journal, YouTube discourses and this website.

எங்கள் பணிகள்What we do

அமைப்புFoundation

ஜன கல்யாண் World Lawyers FoundationJan Kalyan · Janakalyan World Lawyers Foundation

காஞ்சி காமகோடி பீடத்தின் ஜன கல்யாண் வழக்கறிஞர் பிரிவு. ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வழிகாட்டுதலுடன் ஜன கல்யாண் World Lawyers Foundation முறையாகப் பதிவு செய்யப்பட்டது.The Lawyers’ wing of Janakalyan of the Kanchi Kamakoti Peetam. Janakalyan World Lawyers Foundation was duly registered under the guidance of Sri Jayendra Saraswati Swamigal.

ஆன்மீக மலர்Spiritual journal

“சங்கரநாதம்” பத்திரிகை“Sankara Natham” magazine

2015 ஆகஸ்ட் முதல் தொடர்ந்து வெளிவரும் ஆன்மீக மலர்; இந்திய அரசின் RNI-இல் பதிவு பெற்றது.A spiritual journal published continuously since August 2015, registered with the Registrar of Newspapers for India (RNI).

நிகழ்ச்சிகள்Events

கருத்தரங்குகள் & விருதுகள்Seminars & awards

“ஆன்மீகமும் சட்டமும்” கருத்தரங்கு முதல் மதுரை விருது விழா வரை — சட்டம், மருத்துவம், தொழில் துறை முன்னோடிகளைக் கௌரவிக்கும் நிகழ்ச்சிகள்.From the “Spirituality and Law” seminar to the Madurai awards — events that honour leaders in law, medicine and industry.

சங்கரநாதத்தின் பேச்சுகளைக் கேளுங்கள்Listen to the Sankara Natham discourses

YouTube சேனலின் அனைத்துப் பேச்சுகளும் இணையதளத்திலேயே — பஞ்சாங்கம், ராசி பலன், ஜப மாலை, 24×7 வானொலியுடன்.Every talk from the YouTube channel, right on the site — with the Panchangam, Rasi Palan, japa counter and 24×7 radio.